Thursday, February 20, 2014

இங்கே என்ன சொல்லுது ?

பொதுவா எல்லா புதிய இயக்குனருக்கும் முதல் படம் ஹிட் படமா ஆயிடும் ...ரெண்டாம் படம் தான் ததிங்கினதோம் போடும் ...அதே மாதிரி இங்கே  ...முதல் பதிவு ரொம்ப எளிமையா ...ரொம்ப பணிவா போட்டுடுவாங்க ...ஆனால் அடுத்த பதிவு இருக்கே ...ரொம்ப யோசிச்சி, சரியான களன்  பிடிச்சி பதிவு போடறதுக்குள்ளே ...உஸ்ஸ்ஸ்ஸ்

ஓகே....நேரே மேட்டருக்கு வருவோம்...

எதை பத்தி எழுதலாம்..? .
சினிமா ? இசை ? நடனம் ? நண்பர்கள் ? பொழுது போக்கு ? இளமை காலங்கள் ? காதல் ? இளைஞி ?இளைஞன் ? பள்ளி பருவம் ? கல்லூரி நாட்கள் ? அரசியல் ? மேடை நாடகங்கள்? பாடல்கள் ? புகைப்படம்? விளையாட்டு ?தமிழகம் ? செய்தி ? ஒவியம்? பங்குச்சந்தை ? தொழில்நுட்பம் ? அறிவியல் ?ஆன்மிகம்? கவிதை ? சிறுகதை ?அனுபவம் ? நிகழ்வுகள்? மொக்கை? சமூகம் ? ஆஸ்கார் ? சொந்த அனுபவம்? இன்னும் வரும்......

யாரை பத்தி எழுதலாம்.....?
மெல்லிசை மன்னர்? இசைஞானி ? இசைப்புயல் ?  தேனிசை தென்றல்? வைகை புயல் ? சின்ன கலைவாணர் ? கமல்? ரஜினி ? கண்ணதாசன்? வாலி ? வைரமுத்து? சச்சின் ? மாரடோனா ? சாம்ப்ராஸ் ? நாடல் ? பெடரர் ?செரீனா? மரியா ஷெரபொவா ? கலைஞர் ? ஜெயலலிதா? சிவன் ? விஷ்ணு? S V சேகர் ? கிரேசி மோகன் ? லியனார்டோ டிகாப்ரியோ ? சான்ட்ர  புல்லாக் ?  இன்னும் எத்தனை பேரோ ????

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...வழக்கம் போல  "உங்களுக்கு எது மிகவும் நன்றாக வருகின்றதோ அதையே பதியவும்" அப்படின்னு கருத்து சொல்லிட்டு போய்டுங்க

அன்புடன்
Download சுரேஷ்

No comments:

Post a Comment