Wednesday, February 19, 2014

மச்சி ...ஒரு மே(குவா)ட்டரு சொல்லு


என்னடா இது...மொத  போஸ்டே இப்படி பேஜாரா கீதுன்னு பார்க்கறீங்களா? நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது ...அதான் இப்படி

சரி...குவாட்டருக்கு ...சாரி ...மேட்டருக்கு வருவோம்

இதனாலே..சகலமானவருக்கும் சொல்றது என்னென்னா ..இன்னிலே இருந்து நானும் பிளாக்கர் ஆயிட்டேன்

என்னோட அடுத்த பதிவு  இதே மாதிரி இருக்கும்முன்னு மட்டும் நினைக்காதீங்க ...ரொம்ப டீசெண்டா கூட இருக்கும்

இனி பட்டைய கிளப்ப வேண்டியதுதான்

அன்புடன்
Download சுரேஷ்



No comments:

Post a Comment